தமிழ் எண்ணும் எழுத்தும்

 தமிழ் எண்ணும் எழுத்தும்:


தஞ்சை சரஸ்வதிமகால் நூலக பண்டிதர் திரு.மணி.மாறன் அவர்களால் எழுதப்பட்ட முக்கியநூல் இது.தமிழ்எண்கள், எழுத்துகள் அடைந்த மாற்றங்கள், சுவடியின் வரலாறு, பழமையான நூல்களில் உள்ள ஆண்டு கணக்கீடூ, பண்டைய அளவை முறைகள், சிற்பஅளவீடுகள், காகித ஆவணங்களிலுள்ள சொற்றொடர்கள், கிரந்த, தமிழி,வட்டெழுத்துகள் போன்றவற்றை பற்றி எளியமுறையில் அனைவரும் அரியும்வண்ணம் எழுதப்பட்ட நூல்.





Comments

Popular posts from this blog

ஜனத்தொகையில் இன அம்சங்கள்

வயக்காட்டு இசக்கி